உம்மோடு உறவாடும் நேரம்
என் வாழ்வில் உன்னத நேரம்
உமக்காக பணிசெய்யும் நேரம்
உன்னதத்தின் பலன்சேர்க்கும்
1.
அதிகாலை உம்மண்டை வந்திடும் நேரம்
அன்பான உம் சத்தம் கேட்டிடும் நேரம்
ஆவியின் பலத்தால் நிறைந்திடும் நேரம்
ஆனந்த களிப்புடன் மகிழும் நேரம் – உம்மோடு
2.
மரியாளைப்போல் நான் அமர்ந்திடும் நேரம்
மவுனமாய் உம்மிடம் பேசிடும் நேரம்
அழிகின்ற என் ஜனம் உம்மண்டை வரவும்
அனுதினம் உம்மிடம் மன்றாடும் நேரம் – உம்மோடு
ummodu uravadum neram
en vazhvil unnadha neram
umakkaka paniseyyum neram
unnadhaththin palanserkkum
1.
athikalai ummandai vanththidum neram
anbana um sathdham keddidum neram
aaviyin palaththal nirainththidum neram
aananthdha kalibbutan makizhum neram – ummodu
2.
mariyalaibbol nan amarnththidum neram
mavunamay ummidam besidum neram
azhikinra en janam ummandai varavum
anuthinam ummitam manradum neram – ummodu